wrote

img

இந்திய அரசியலமைப்பு சட்ட தந்தை அம்பேத்கர் இல்லையாம்.. பி.என். ராவ் என்ற பிராமணர்தான் எழுதிக்கொடுத்தாராம்

1949ம் ஆண்டுநவம்பர் 25-இல் நடந்த அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பேசும்போது, ‘இந்தப் பெருமை எல்லாம் பி.என். ராவையே சாரும்’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்....