new-search வயர்லஸ் சார்ஜருடன் புதிய சொகுசு கார் அறிமுகம்! நமது நிருபர் செப்டம்பர் 8, 2025 வயர்லஸ் சார்ஜருடன் கூடிய புதிய காரை பிரபல சொகுசு கார் நிறுவனமான போர்ச் அறிமுகப்படுத்தியுள்ளது.