weatherwarning

img

மீனவர்கள் எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்றால் நடவடிக்கை

சென்னை,அக்டோபர்.16- எச்சரிக்கையை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.