தங்கம் விலை சவரனுக்கு நேற்று 75 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இன்று சற்று குறைந்து சவரன் 74,040 க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,255க்கும், சவரனுக்கு ரூ.1000 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,040க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.128க்கு விற்பனையாகிறது.