virat

img

உலக கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை 36 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி!

லண்டனில் நேற்று நடந்த உலக கோப்பை போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 36 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பெற்றது.

img

விராட் கோலியின் செயலால் கோபமடைந்த அஸ்வின்

ஐபிஎல் தொடரின் 12-வது சீசனில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.புதனன்று நடைபெற்ற 42-லீக் ஆட்டத்தில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது வெற்றியைப் பதிவு செய்தது