vineshpogat

img

வினேஷ் போகத் குறித்து முதலமைச்சர் புகழாரம்

வினேஷ் போகத்தின் வலிமை, நம் நாட்டின் மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது, பதக்கத்தை இழந்தாலும் அனைவரின் மனதைஉய்ம் வென்றுள்ளீர்கள், தகுதி நீக்கத்தின் மூலம் உங்கள் சாதனையை குறைத்து விட முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.