verbalabuse

img

பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!

பொதுவெளியில் பெண்கள் குறித்து கண்ணியமற்ற வகையிலும் இழிவுபடுத்தும் வகையும் பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது