up state

img

சிதையிலிருந்து பாதியிலேயே அகற்றப்பட்ட தலித் இளம்பெண் பிணம்... பாஜக ஆளும் உ.பி.யில் அரங்கேறிய சாதியக் கொடூரம்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.....

img

மருத்துவ மாணவர்களுக்கு ஆன்மிக வகுப்புகள்... உ.பி. மாநில கேலிக்கூத்து

ஆன்மிக வகுப்புகள் காலை நேரத்திலோ அல்லது மாலை 4 மணிக்கோ நடைபெறும். ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை வகுப்புகள் நடத்தப்படும்.....

img

சிறுபான்மையினர் மீது காவல்துறை அத்துமீறல்...உ.பி. மாநில பாஜக அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் நோட்டீஸ்

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து உத்தரப்பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும்....

img

பள்ளி மதிய உணவில் இறந்து கிடந்த எலி!

உ.பி. பள்ளி ஒன்றில் ஒருவாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்துவிநியோகித்த சம்பவம் கடந்த வாரம்தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.....

img

கபீல் கான் மீது இன்னும் குற்றம் மிச்சம் இருக்கிறதாம்!

கபீல் கான் ஒரு அரசு மருத்துவர் என்ற நிலையில், அவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே சொந்தமாக கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். .....