viluppuram தவெக மாநாடு - 80க்கும் மேற்பட்டோர் மயக்கம் நமது நிருபர் அக்டோபர் 27, 2024 தவெக மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களில் 80க்கும் மேற்பட்டோர் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்துள்ளனர்.