முதல் திருச்சி சதி வழக்கு என்று குறிப்பிடப்பட்ட தென்னிந்திய ரயில்வே போராட்ட வழக்கில் சிங்காரவேலர் திருச்சி சிறையிலிருந்த நேரத்தில் 1929ஆம் ஆண்டில் பம்பாய் வாலிபர் கழகத்தைச் (யூத்லீக்) சேர்ந்த எச்.டி.ராஜா சென்னைக்கு வந்தார்.