டோக் பெருமாட்டி கல்லூரியில் பொங்கல் திருவிழா
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவப் பேரவை சார்பில் கதிர் 26 பொங்கல் திருவிழா ஜனவரி 13 செவ்வாயன்று நடைபெற்றது. தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரை நிகழ்த்தினார். மாணவப் பேரவை தலைவர் ஃபர்ஹானா துணைத் தலைவர் ரா. ஷெக்கீனா மற்றும் முதுகலை மாணவர் பிரதிநிதி சா.ஜெசிகா உள்ளிட்ட மாணவப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் பங்கேற்றனர்.