குதிரை ஆண்டு சிறப்புக் கண்காட்சி
சீனப்புத்தாண்டுபிப்ரவரி 17-இல் துவங்குகிறது. இந்த ஆண்டு நெருப்புகுதிரை என்று அழைக்கப்படுகிறது. இந்தகுதிரை ஆண்டுக்கான சிறப்புக் கண்காட்சி ஜனவரி 15ஆம் நாள் சீனாவின் ஹாங்சோ நகரில் துவங்கியது. இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட உயிராற்றல் நிறைந்த பல்வேறு படைப்புகளில் குதிரை வடிவங்கள் காணப்பட்டுள்ளன. ஓவியங்களைத் தவிர, கைவினைப் பொருட்கள், விளையாட்டுப் பொம்மைகள் முதலிய சுவாரஸ்யமான பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
