trick

img

சாணக்கிய தந்திரம் அறிந்துகொள்ள

அரசியலில் உள்ளொன்று வைத்து புறத்தில் வேறாகச் செயல்பட்டு வெல்வதற்குப் பெயர் சாணக்கிய தந்திரம். இது ஒரு தத்துவமோ, கோட்பாடோ அல்ல. சாணக்கியன் என்ற ஒரு மனிதன் தன்னை அவமதித்த நந்த வம்சத்தை அழித்து மௌரிய வம்சத்தவரை அரியணையில் அமர்த்தினான்.