trees

img

சூறைக்காற்றில் வாழை மரங்கள் சேதம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று மாலை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.