tnuf

img

உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு! - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவின்பேரில், உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களில் கொண்டு வரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு நடைமுறையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது.