tnpsc exams

img

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அடுக்கடுக்கான முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அடுக்கடுக்கான முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.