thirumagan

img

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் உயிரிழப்பு

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும்மான திருமகன் (46) உயிரிழந்துள்ளார்.