states

img

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளை சந்தித்த எல்.டி.எஃப் எம்.பி.க்கள்!

சத்தீஸ்கர் பாஜக அரசின் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் சந்தித்து எல்.டி.எஃப் எம்.பி.க்கள் ஜான்பிரிட்டாஸ், ஜோஸ் கே. மணி மற்றும் பி. சந்தோஷ் குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.