new-delhi அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு – மின்சார ஆணையம் நமது நிருபர் அக்டோபர் 22, 2021 அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.