chennai இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது! நமது நிருபர் ஜூன் 22, 2023 ராமேஸ்வரத்தை சேர்ந்த 21 மீனவைகள் 3 விசை படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.