new-delhi பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11% வரி தற்காலிகமாக ரத்து! நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2025 பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை இன்று முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.