பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை இன்று முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
அமெரிக்க ஜானாதிபதி டொனால்ட் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதித்த பிறகு, இந்த வரி விதிப்பால் இந்தியாவின் ஜவுளித்துறை ஏற்றுமதி கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றது.
விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் துணிநூல் ஏற்றுமதியாளர்கள் வரி தளர்வு வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை தற்காலிகமாக இன்று முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.