tangstan

img

மக்களாகிய எங்கள் போராட்டம் தொடரும் - சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை,ஜனவரி.07- டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை மக்கள் போராட்டம் தொடரும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.