tamillnaduelection

img

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.