madurai டைக்வோண்டோவில் கின்னஸ் உலக சாதனை படைத்த மதுரை தம்பதி நமது நிருபர் பிப்ரவரி 8, 2020 தற்காப்புக் கலையான டேக்வோண்டோவில் மதுரையை சேர்ந்து தம்பதி, புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.