swimming

img

ஷாக்கிங் ரிப்போர்ட் நீச்சல்

உடல் ஆரோக்கிய விஷயத்தில் நீச்சல் விளையாட்டு மட்டும் சற்று மாறுபட்டதாக இருக்கும். அதாவது ஓட்டப்போட்டி, கால்பந்து போன்ற உந்து விசை செலுத்தும் விளையாட்டுகளில் மாரடைப்பு அதிகம் ஏற்படும்.