students in Salem

img

தனியார் பள்ளி பேருந்தை முறையாக பராமரித்திடுக சேலத்தில் மாணவர்கள் சாலை மறியல்

சேலத்தில் தனியார் பள்ளி பேருந்தை முறையாகப் பராமரிக்க வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா வாழவந்தி பகுதியில் சேர்வராய்ஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது.