new-delhi பனாரஸ் இந்து பழ்கலைகழக மாணவர் சுட்டுக் கொலை நமது நிருபர் ஏப்ரல் 3, 2019 பனாரஸ் இந்து பழ்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலியாகினார்.