திங்கள், மார்ச் 1, 2021

stagnant

img

தருமபுரி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் கால்வாயால் சுகாதார சீர்கேடு

பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட அமானிமல்லாபுரம் ஊராட்சி தெருக்களில் உள்ள சாக்கடை கால்வாய்களில்குப்பை மற்றும் பிளாஸ்டிக் பைகளை அகற்றாததால் கழிவுநீர் பலமாதங்களாகதேங்கி கிடக்கிறது.

img

தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் அருகில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

;