jharkhand ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்! நமது நிருபர் ஆகஸ்ட் 5, 2025 ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் (81) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.