srivillipidhur

img

மாணவர்களை ஏமாற்றும் கல்லூரி - SFI தலைமையில் மாணவர்கள் போராட்டம்!

மாணவர்களை ஏமாற்றும் விபிஎம் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்