பூமியும், சிவப்பு கிரகமான செவ்வாயும் சூரியனின் எதிர் பக்கங்களில் இருப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு நாசா செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலத்திற்குக் கட்டளையிடுவதை நிறுத்திவிடும் என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ’பேரேஷீட்’ விண்கலம் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது.எனவே இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.