chennai சமூகநீதி விடுதிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! நமது நிருபர் ஜூலை 7, 2025 பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் மாணவ விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.