supreme-court மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகளை நீக்க முடியாது - உச்சநீதிமன்றம் நமது நிருபர் நவம்பர் 22, 2024 புதுதில்லி,நவம்பர்.22- மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகளை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள்ளது.