companies இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2025 தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தாலும் 75 ஆயிரத்தை தாண்டியே விற்பனையாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.