தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தாலும் 75 ஆயிரத்தை தாண்டியே விற்பனையாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,445க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.75,560க்கும் விற்பனையாகிறது.
இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.127க்கு விற்பனையாகிறது.