தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (16-03-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.50 குறைந்து ரூ.14,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.276-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
