தங்கம் விலை சவரன் ரூ.1,17,200க்கு விற்பனையாகிறது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 14,650க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,17,200க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து ரூ.2,80,000க்கும் விற்பனையாகிறது.
