ரூ. 1000/- கடன் பெற்றுள்ளதை பயன்படுத்தி இவரை கட்டாயப்படுத்தி....
ரூ. 1000/- கடன் பெற்றுள்ளதை பயன்படுத்தி இவரை கட்டாயப்படுத்தி....
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியக்குழு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், காவேரி ஆர் எஸ் பேருந்து நிறுத்தம் அருகில், உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.