twitter ட்விட்டரில் ஷெட்யூல் செய்யும் வசதி அறிமுகம் நமது நிருபர் மே 30, 2020 ட்விட்டரில், ட்வீட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு ஷெட்யூல் செய்து பதிவிடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.