சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறிய அளவிலான செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் ஏவும் போட்டியில் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழக பொறி யியல் துறையில் பயிலும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 15 மாணவிகள், சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று, ‘‘எஸ்கேஐ என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட்’’ என்ற பலூன்செயற்கைக்கோளை வடிவமைத்தனர்.