japan ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு! நமது நிருபர் அக்டோபர் 21, 2025 ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி(64) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.