sanatanam

img

சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும் - ஒன்றிய அமைச்சர் மிரட்டல்

சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும் என்றும், சனாதனத்தை ஏலனமாக பார்ப்பவர்களின் கண்களை தோண்டப்படும் என்றும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளர்.