sakithyaacadamy

img

கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதலை எதிர்க்க முன்வர வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி

சாகித்ய அகாடமி விருதில் ஒன்றிய அரசு தலையிட்டு அதை நிறுத்திவைத்ததற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.