rohini

img

சிறுபான்மை மக்கள் திட்டமிட்டு "கட்டம்" கட்டப்படுகின்றனர்- ஒன்றிய பாஜக அரசை விளாசிய திரைக்கலைஞர் ரோகினி

சிறுபான்மை மக்கள் திட்டமிட்டு கட்டம் கட்டப்படுகின்றனர். அதற்கு மோடி அரசு துணை போகிறது என்று அரசை திரைக்கலைஞர் ரோகினி கடுமையாகச் சாடினார்.