roadside vendors

img

பொது முடக்கத்தால் முடங்கிப் போன சாலையோர வியாபாரிகள் - பி.கருப்பையன்

நாடு முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு, தலா ரூ.10000 கடன் வழங்கப்படும் எனவும் இதற்காக ரூ.5000 கோடி  ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தார்.