tamil-nadu ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி நமது நிருபர் மே 22, 2020 தமிழகத்தில், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோ மற்றும் ரிக்ஷாக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.