releif fund

img

கார்  மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் -  முதலமைச்சர்    

சென்னையில் கார் மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.