rainstorm rain

img

ஒரு மழைக்கே தாங்காத தடுப்பணை: சீரமைப்பு என மீண்டும் நாடகம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்குட்பட்ட நீர்வள ஆதாரத்துறை சார்பில், நபார்டு வங்கியின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டை வட்டம் திருக்கண்டலம் கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.32.90 கோடி மதிப்பில் 175 மீட்டர் நீளத்தில் 5.5மீட்டர் அகலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது