new-delhi ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்! நமது நிருபர் செப்டம்பர் 24, 2025 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.